![]() |
கணனியில் உள்ள ஒரே வகையான வீடியோக் கோப்புக்களை நீக்குவதற்கு | ||
| [ திங்கட்கிழமை, 03 செப்ரெம்பர், 2012, ] | ||
கணனியின் வன்தட்டில் சேமிக்கப்படும் பல வகையான கோப்புக்களில் அடங்கும் வீடியோ கோப்புக்கள் சில சந்தர்ப்பங்களில் இரட்டிப்படைவதற்கான(Duplicate) சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரட்டிப்படைந்த கோப்புக்களை தேடிக் கண்டறிவது கடினமான காரியம் ஆகும். இதனை இலகுபடுத்துவதற்கு Duplicate Video Search எனும் மென்பொருள் பெரும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளானது கணனியில் காணப்படும் அனைத்து வகையான வீடியோக் கோப்புக்களையும் தேடிக் கண்டறிந்து அவற்றை ஒப்பிடும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரட்டிப்படைந்த கோப்புக்களை இலகுவாக கணனியிலிருந்து நீக்கிவிட முடியும். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள் (19/06/2013)
|
பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு (18/06/2013)
|
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற (18/06/2013)
|
Dropbox தரும் புத்தம் புதிய வசதி (17/06/2013)
|
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் (16/06/2013)
|
அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க உதவும் மென்பொருள் (15/06/2013)
|
|
Published news: |
நான்கு மடங்கு மின்சக்தியை சேமிக்கும் பேட்டரிகள் உருவாக்கம் (13/06/2013)
|
அப்பிளின் iOS 7 வெளியானது (வீடியோ இணைப்பு) (12/06/2013)
|
கடவுச் சொற்களை மாத்திரைகளாக்கும் புதிய முயற்சி (11/06/2013)
|
பேஸ்புக்கில் தமிழில் எழுத எளிய வழி (11/06/2013)
|
அதிகமாக செல்போன் பாவிப்பவரா நீங்கள்? இதை படியுங்க முதலில் (11/06/2013)
|
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க.. (10/06/2013)
|


Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள்









