![]() |
15 வயது சிறுமியை விடுதியொன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் | ||
| [ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட், 2012, ] | ||
15 வயது சிறுமியை விடுதியொன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். கண்டி, பேராதனை, கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இந்தச் சிறுமி தனது காதலனுடன் விடுதியொன்றுக்குச் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் தனது நண்பர்களுக்கு சிறுமியை விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பேராதனை, எலிஓய, புஸ்ஸெல்லாவா, கடுவன ஆகிய பிரதேசங்களில் விடுதிகளுக்கு சிறுமி கொண்டுசெல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுளு;ளார். சிறுமியின் தாயார் காவல்துறைக்குச் செய்த முறைப்பாட்டிற்கமைய, முதல் மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர், பின்னர் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய ஏனையவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! (19/05/2013)
|
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
|
Published news: |
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|


யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !









