![]() |
18 பேரிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பெண்ணுக்கு சிறை | ||
| [ வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட், 2012, ] | ||
18 பேரிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொம்பே - கனேகொட பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் 18 பேரிடம் 1,07,50,000 ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தொம்பே பொலிஸ் நிலையத்தில் 18 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து விசாரணை நடத்திய பொலிஸார் பெண்ணை கைது செய்து பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர் தலா 5 லட்சம் ரூபா இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் அவருக்கு பிணை வழங்க எவரும் முன்வராத காரணத்தால் அப்பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









