![]() |
இளைஞனைக் கடத்தில் குற்றத்தடுப்பு பிரிவினர் இரு நாள் சித்தரவதை! | ||
| [ புதன்கிழமை, 08 ஓகஸ்ட், 2012, ] | ||
கிரண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று, கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் அடைத்து வைத்து, இரண்டு தினங்களாக கொடூரமாக சித்ரவதை செய்த குழுவை வழி நடத்திய நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் காவற்துறை மா அதிபரின் அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை நடத்திய அதிகாரிள், இந்தச் சந்தேக நபரை வெல்லம்பிட்டி பிரதேசத்தில் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் கொழும்பில் வாகனங்களை பழுபார்க்கும் முன்னணி நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனவும் சித்திரவதை செய்யப்பட்ட இளைஞன் அதில் சேவையாற்றி வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. தனது மனைவியின் 5 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கியை, குறித்த இளைஞர் திருடியதாக குற்றம் சுமத்தி, சந்தேக நபர், சிலரைப் பயன்படுத்தி கடந்த 29 ஆம் திகதி, இளைஞரை கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், இளைஞன் தங்கச்சங்கிலியை திருடியமைக்கான சாட்சியங்களை கண்டுபிடிக்க முடியாததால், அந்த இளைஞரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அத்துடன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், விருந்தொன்றின் போது, கீழே விழுந்ததால் ஏற்பட்டது எனக் கூறுமாறு அந்த குழுவினர் இளைஞரை அச்சுறுத்தியதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









