web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

சிறிலங்காவின் கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா

[ திங்கட்கிழமை, 16 யூலை, 2012, ]
சிறிலங்காவின் கோரிக்கையை
அவுஸ்திரேலிய நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன்தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரிகை விடுத்திருந்தது.

சிறிலங்கா கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்வது அல்லது திருப்பி அனுப்புவதில் பிரச்சினை இருக்காது என கிறிஸ்பொவுன் தெரிவித்துள்ளார்.

எனினும், சர்வதேச கடற்பரப்பில் அல்லது அவுஸ்திரேலிய கடற்பரப்பில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் போது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
  வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!  (20/05/2013) 
  வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்   (20/05/2013) 
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
Published news:
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)