![]() |
பேஸ்புக்கில் உங்கள் பக்கத்தின் Urlஐ மாற்றி அமைப்பதற்கு | ||
| [ வியாழக்கிழமை, 12 யூலை, 2012, ] | ||
சமூக இணையத்தளங்களின் வரிசையில் அசைக்க முடியாதவாறு முன்னணியில் திகழ்வது பேஸ்புக் ஆகும்.
இங்கு காணப்படும் பல்வேறு நவீன அம்சங்களும் இலகுவான பயனர் இடைமுகமுமே முன்னணியில் திகழ்வதற்கு காரணம் ஆகும். இவ்வாறான சமூகத்தளத்தில் உருவாக்கப்படும் தனிநபர் பக்கங்கள் https://www.facebook.com/pages/IceCream/123456 போன்ற பிரத்தியேக Url உடன் உருவாக்கப்படுவது வழமையாகும். எனினும் இதனை விரும்பாதவர்கள் https://www.facebook.com/IceCream ஆகுமாறு மாற்றியமைக்க முடியும். இதற்கு உங்கள் பக்கத்தினை 25 நண்பர்களுக்கு குறைவானவர்கள் மட்டுமே like செய்திருக்க வேண்டும். பின்வரும் படிமுறைகள் மூலம் குறித்த பக்கத்தின் Url இனை மாற்றியமைக்க முடியும். 1. முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டிய பக்கத்திற்கு செல்லவும், அங்கு காணப்படும் Edit Page என்பதை கிளிக் செய்யவும். 2. இதனைத் தொடர்ந்து Update Info என்பதை தெரிவு செய்யும் போது ஒரு பக்கம் தோன்றும். 3. அதில் காணப்படும் Change Username என்ற இணைப்புச் சுட்டியை அழுத்துவதன் மூலம் Url ஐ மாற்றிவிட முடியும். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
|
Published news: |
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு (06/05/2013)
|
புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..! (06/05/2013)
|
uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு... (05/05/2013)
|
புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள் (04/05/2013)
|


Outlook.com தரும் புத்தம் புதிய வசதி









