web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சிப்பாய் வல்லுறவு!

[ திங்கட்கிழமை, 09 யூலை, 2012, ]
பாடசாலை மாணவியை கடத்திச்
வெலிகந்த சிங்கபுர வீதி மிருக வைத்திய நிலையத்திற்கு முன்பாக இன்று (09) காலை 6.45 அளவில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமி துவிச்சக்கரவண்டியில் மனம்பிட்டி சிங்க மகா வித்தியாலயத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சிறுமியை நபரொருவர் கடத்த முற்பட்டு அது பலனளிக்காத நிலையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த பஸ் ஒன்றின் பயணிகள் அசம்பாவிதத்தை கண்ணுற்று சந்தேகநபரை பிடித்து வெலிகந்த இராணுவ முகாமில் ஒப்படைத்து பின் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இராணுவ முகாமில் இருந்து தப்பி வெலிகந்த விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த வேளை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெலிகந்த இராணுவ முகாமில் கடமையாற்றும் படைச் சிப்பாய் என பின் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)