web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

சிங்களத்துக்குள் மோதல்: கால்துறையின் பல்லை உடைத்த விமானப்படை

[ திங்கட்கிழமை, 09 யூலை, 2012, ]
சிங்களத்துக்குள் மோதல்:
கண்டி - நித்திவெல மைதானத்திற்கு அருகில் விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதலுக்குள்ளான காவல்துறை பரிசோதகரின் மூன்று பற்கள் உடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டின்றி றகர் போட்டிகளை பார்வையிடுவதற்கு வருகைத் தந்த விமானப்படையினனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)