web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பெண்களிடம் சேட்டை செய்ததால் யாழில் குழு மோதல்!

[ திங்கட்கிழமை, 09 யூலை, 2012, ]
பெண்களிடம் சேட்டை செய்ததால்
யாழ். சரவணை சாட்டிக் கடற்கரையில் பொழுதைக் கழிப்பதற்காக சென்ற இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததையடுத்து மதுபோதையில் இருந்த ஏராளமான இளைஞர்களை ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

சாட்டிக் கடற்கரையில் ஒரு இளைஞர் குழு அங்கு நின்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட போதே மற்றைய குழுவினர் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக தெரியவருகிறது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)