![]() |
ஒற்றைத்தலைவலியை குணமாக்கும் செக்ஸ் : ஆய்வில் தகவல் | ||
| [ புதன்கிழமை, 27 யூன், 2012, ] | ||
செக்ஸ் என்பது உடலியல் ரீதியான மகிழ்ச்சியை மட்டும் அளிக்கவில்லை. அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியரின் தாம்பத்ய உறவின் மூலம் ஒற்றைத்தலைவலி, மாதவிலக்கு பிரச்சினை, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்கள் குணமாகிறதாம். எனவே பெண்களுக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் நன்மை தரும் செக்ஸ் என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
சிறுநீர் நோய் தொற்று பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்றுநோய்களை தாம்பத்ய உறவு குணமாக்குகிறதாம். தளர்ந்து போன உறுப்புகளை பலப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். சரும பிரச்சினைகள் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையின் மூலம் வறண்ட சருமம், தோல்நோய்கள் போன்றவைகள் குணமாகிறதாம். உடலுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சியை தரும் செக்ஸ் முதுமையை துரத்தி இளமையை மீட்டெடுக்கிறதாம். சளி தொந்தரவுகளை நீக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் சளி, காய்ச்சல் தொந்தரவுகள் இருக்கும். தாம்பத்ய உறவானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளி தொந்தரவுகளை நீக்குகிறதாம். ஒற்றைத்தலைவலி சிலருக்கு ‘செக்ஸ்' தலைவலி ஏற்படக்கூடும். பலவிதத் தலைவலிகளில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப்படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்!. தாம்பத்ய உறவின் மூலம் அட்ரினலும், கார்டினலும் தூண்டப்படுவதால் மைக்ரேன் தலைவலி மறைந்து விடுகிறது. ஆஸ்துமா குணமாகும் ஆஸ்துமா நோயாளிகள் (Bronchial asthma) அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும் என மருத்துவ உலகின் சமீபகால ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. அடுத்த சில நிமிடத்தில் ஆஸ்துமா தாக்கப் போவதற்கான அறிகுறி தெரிந்துவிட்டால் உடனடியாக உடலுறவில் ஈடுபட்டால் ஆஸ்துமா வருவதைத் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடலுறவின்போது உணர்ச்சிமயமான நிலையில் மனித உடலில் (Adrenaline) அட்ரினலின் அதிகம் சுரக்கிறது. ஆஸ்துமா காரணமாக நுரையீரல் சுருங்கி அட்ரினல் சுரப்பு விரிவுபடுத்தி ஆஸ்துமா தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல (17/05/2013)
|
கரு வளையங்கள் நீங்க (17/05/2013)
|
மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியம் (17/05/2013)
|
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! (16/05/2013)
|
பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்! (15/05/2013)
|
மூட்டு வலியா? (15/05/2013)
|
|
Published news: |
மஞ்சள் தூள் ஃபேஸ் பேக் (12/05/2013)
|
சரும அழகை காக்கும் க்ரீன் டீ (12/05/2013)
|
தோள்பட்டை வலிமை பெற பயிற்சி (12/05/2013)
|
குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்? (12/05/2013)
|
பாலில் உள்ள சத்துக்கள்....... (09/05/2013)
|
அழகான சருமத்திற்கு ரெட் ஒயின் (09/05/2013)
|


குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல









