![]() |
Games Of Thrones Ascent: பேஸ்புக்கில் வரவிருக்கும் புத்தம் புதிய விளையாட்டு | ||
| [ புதன்கிழமை, 23 மே, 2012, ] | ||
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களை கவர்வதற்காக பல ஒன்லைன் கணணி விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது Games Of Thrones Ascent எனும் ஒன்லைன் கணணி விளையாட்டானது, பேஸ்புக்கில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்விளையாட்டானது R.R. Martin என்பவரால் எழுதப்பட்டு விருது வென்ற கதை ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது (23/05/2013)
|
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! (21/05/2013)
|
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை (21/05/2013)
|
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
|
Published news: |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|


கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது









