inof-ad http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

'ஆபாச' படம் பார்க்கும் பெண்ணா நீங்கள், அப்படின்னா உங்க கண்ணுக்கு ஆபத்து!

[ செவ்வாய்க்கிழமை, 08 மே, 2012, ]


'ஆபாச' படம் பார்க்கும்
ஆபாச படம் பார்ப்பதை ரெகுலராக கொண்டுள்ள பெண்ணா நீங்கள்.. அப்படியானால் உங்க கண்ணுக்கு ஆபத்து படு வேகமாக நெருங்குகிறது. அய்யய்யோ என்று பதறாமல்தொடர்ந்து படித்து சுதாரிப்படையுங்கள்...

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புதிய செக்ஸ் கருத்துக் கணிப்பில்தான் இப்படிக் கூறியுள்ளனர். அதாவது தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்து வரும் பெண்களின் மூளையில் உள்ள பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது பெரிதும் தடைபடுகிறதாம். இதனால் அவர்கள் பார்வைக் கோளாறு, பார்வைக் குருடு போன்ற அபாயங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதாம்.

பார்வை மங்கல், நிறக்குருடு, மெல்ல மெல்ல பார்வை பறிபோவது ஆகியவற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் ஜெர்ட் ஹோல்ஸ்டீஜ் கூறுகிறார். அதெப்படி ஆபாசப் படம் பார்த்தால் பார்வையைப் பாதிக்கும் என்று கேட்டால், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பெண்களுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒருவிதமான பதட்டம் ஏற்படுகிறது. இதனால் மூளையின் பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது.

ஆபாசப் படம் பார்க்கும்போது ஏற்படும் அதீத செக்ஸ் உணர்வுகளும், அதனால் ஏற்படும் அழுத்தமுமே இதற்குக் காரணம் என்கிறார்.

இந்த ஆய்வுக்காக 12 பேரை ஈடுபடுத்தினர். இவர்களுக்கு ஒரு கரீபிய கடல் வாழ் உயிரினங்கள் குறித்த படத்தையும், ஒரு சாதாரணமான ஆபாசப் படத்தையும், ஒரு அதி தீவிரமான ஆபாசப் படத்தையும் போட்டுக் காட்டினர்.

அப்போது அவர்களின் மூளையை பரிசோதித்தபோது, அதி தீவிரமான ஆபாசப் படத்தைப் பார்த்தபோது பெண்களின் மூளையில் உள்ள பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அடுத்த முறை படம் பார்க்க உட்காரும்போது கவனமாக இருக்க முயலுங்கள்... 'Fun' எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கண்ணும் முக்கியமாச்சே...!

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்..!  (27/11/2014) 
  அம்மைத் தழும்புகளுக்கான சிறந்த சிகிச்சை முறைமை..!  (26/11/2014) 
  குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்..!  (25/11/2014) 
  உடலுக்கு பற்பல நன்மைகளை அள்ளித்தரும் கோவைப் பழங்கள்..!  (24/11/2014) 
  இதயச் செயற்பாட்டினை சீராக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு..!  (23/11/2014) 
  தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்..!  (22/11/2014) 
Published news:
  விஷ‌த்தை மு‌றி‌க்கவல்ல ‌பிரம‌த்த‌ண்டு..!  (21/11/2014)
  உடல் உஷ்ணத்தைப் போக்க உகந்த சாமந்திப் பூ..!  (20/11/2014)
  கடுக்காயின் மருத்துவப் பயன்கள் சில..!  (19/11/2014)
  புற்று நோயை குறைக்க உதவும் தக்காளி..!  (18/11/2014)
  இறுக்கி அணைச்சு ஒரு உம்மா.. : முத்தத்தினால் ஏற்படும் விபரீத நோய்..!  (18/11/2014)
  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பார்லி..!  (16/11/2014)