![]() |
தனது காதலியை மகளாக தத்தெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஓர் ஆண் | ||
| [ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி, 2012, ] | ||
நியூசிலாந்து நாட்டில் தனது காதலியை மகளாக தத்தெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஓர் ஆண்.John Goodman என்ற 49 வயது நபரே தனது 42 வயதாகும்காதலியை சட்டப்படி மகளாக தத்தெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவராவார்.
நிறுவனம் ஒன்றின் சில சொத்துக்களை அவரது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அவரது பிள்ளைகள் சட்டப்படி சொத்துக்களை பெற போதுமான வயதெல்லையை பெற்றிருக்கவில்லை. இந் நிலையிலேயே சட்டப்படி தனது காதலியை மகளாக தத்தெடுத்து சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
|
Published news: |
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் (09/05/2013)
|


காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்









