inof-ad http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

வயாகரா மாத்திரை தேவையில்லை! சூரியக் குளியலே போதும்!! - ஆய்வில் தகவல்

[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி, 2012, ]
வயாகரா மாத்திரை தேவையில்லை!
வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று

விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மிளகின் அற்புதமான நன்மைகள்...!  (16/09/2014) 
  காரமான மிளகாயின் அற்புதமான நன்மைகள்...!  (15/09/2014) 
  உற்சாகம் தரும் லெமன் டீ...!  (14/09/2014) 
  மலேரியா நோயைக் குணப்படுத்தும் வக்சீன் கண்டுபிடிப்பு...!  (13/09/2014) 
  தொப்பையை குறைக்கும் அன்னாசி...!  (12/09/2014) 
  கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்...!  (16/09/2014) 
Published news:
  பல்வேறு மருத்துவ குணங்களையுடைய ஓமம்..!  (11/09/2014)
  சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்...!  (10/09/2014)
  வயிற்றுக் கொழுப்பு குறைய புளுபெர்ரி சாப்பிடுங்க...!  (10/09/2014)
  நோய்களை விரட்டும் “தங்கப் பழம் கிவி”  (06/09/2014)
  மூளை நரம்புகளை வலுவாக்க உதவும் லெமன் டீ..!  (05/09/2014)
  அல்சர் நோய்க்கு என்ன சாப்பிடலாம்?...!  (04/09/2014)