inof-ad http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

சென்னையில் இன்டர்நெட் விபச்சாரம்

[ வியாழக்கிழமை, 30 மே, 2013, ]
சென்னையில் இன்டர்நெட்
சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகாரி பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பின் போது இணையதளத்தில் கவர்சிகரமான விளம்பரம் மூலம் வாடிக்கையாளரை பிடிக்கும் ஒரு கும்பலை காவல்துறையினர் கவனித்தனர். அவர்களை பிடிக்க வாடிக்கையாளரை போல காவல்துறையினர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர்.காவல்துறையினர் எதிர்பார்த்தபடி, இணையதள விபச்சார புரோக்கரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. காவல்துறையினரும் வாடிக்கையாளர் போல பேசி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பிறகு அந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த இரண்டு விபச்சார தரகர்களையும், இரு இளம்பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விபச்சாரம் செய்த தரகர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் விபச்சாரத் தொழிலை கடந்த 10 வருடங்களாக செய்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பெற்றோரை காப்பாற்ற உடலை விற்கும் குஜராத் மொடல் அழகி..!  (28/11/2014) 
  ஓரின சேர்க்கைக்கு உடன்படாததால் மாணவர் குத்திக்கொலை..!   (28/11/2014) 
  மக்களுக்காக போராட ரஜினிக்கு என்ன தகுதி இருக்கு..! : சீமான் ஆவேசம்  (27/11/2014) 
  ஆதிபராசக்தி கோவில் வேள்வி தீயில் தெரிந்த அம்மனின் உருவம் : பரவசத்தில் பக்தர்கள்..!  (27/11/2014) 
  பாலியல் வியாதிக்காக சிகிச்சை பெற வரும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஆய்வில் தகவல்..!  (27/11/2014) 
  12 வயது மகளை மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த எச்.ஐ.வி. நோயாளி கைது..!  (27/11/2014) 
Published news:
  5 தமிழக மீனவர்களை காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி : நடிகர் விஜய்  (22/11/2014)
  பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ விரும்பும் மனைவி..!  (22/11/2014)
  காதல் திருமணம் செய்ய நான் ரெடி : 63 வயது பிரபல கவர்ச்சி நடிகை..!  (22/11/2014)
  குதிரைகள்-காண்டாமிருகங்கள் முதலில் இந்தியாவிலே தோன்றின : ஆய்வில் தகவல்..!  (22/11/2014)
  வேலையில்லாத் திண்டாட்டம் : திருட்டுத் தொழிலில் என்ஜினீயரிங் மாணவர்..!  (22/11/2014)
  கள்ளக் காதல் விவகாரம் : காதலியின் 3 வயது மகளை அடித்து கொலை செய்த வாலிபர்..!  (22/11/2014)