web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

3 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற 60 வயது அசாமிக்கு மரண தண்டனை: டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ]
3 வயது குழந்தையை கற்பழித்து
மேற்கு டெல்லியில் உள்ள கபாஷேரா என்ற இடத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி, வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை காணாமல் போனது. இதுபற்றி அவள் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் 2 நாட்களுக்குப் பிறகு, அந்த குழந்தை அருகில் உள்ள பண்ணை இல்ல வளாகத்தில் பிணமாக கிடந்தாள். போலீசார் நடத்திய விசாரணையில், வழி தெரியாமல் நின்ற அந்தக் குழந்தையை பண்ணை இல்லத்தின் காவலாளி பாரத் சிங் (வயது 60) உள்ளே அழைத்துச் சென்று கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பாரத் சிங்கை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி வீரேந்தர் பட், குற்றவாளி பாரத் சிங்கிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை அளித்து இன்று தீர்ப்பளித்தார்
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
  தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு !  (23/05/2013) 
  பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு   (23/05/2013) 
  நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை   (23/05/2013) 
  செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு   (22/05/2013) 
  பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!   (22/05/2013) 
Published news:
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013)
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013)
  அம்பத்தூரில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை   (17/05/2013)
  10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர்   (16/05/2013)
  50 வயது அண்ணியை கற்பழித்த 30 வயது கொழுந்தன்!   (16/05/2013)
  பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது   (16/05/2013)