![]() |
நிஜத்திற்கும் நிழலுக்குமான போட்டி! (வீடியோ) | ||
| [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ] | ||
சடப்பொருட்களை அச்சு அசலாக ஓவியமாக மாற்றி விடுவார்கள் சில ஓவியர்கள்.. இயற்கைக் காட்சிகள், பிரபலங்கள் போன்ற ஓவியங்களை உண்மையான தோற்றத்துடன் பொதுவாக ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை, சில நூலளவு மாற்றங்கள் இருக்கத்தானே
செய்யும்..
ஆனால் mark crilley என்ற ஓவியர் நேரடியாகவே ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பை எமக்கு தருகிறார், இவரின் சிறப்பியல்பே ஒப்பீடு மூலம் ஓவியம் வரைவதுதான்.. இறுதியில் எது நிஜம்? எது நிழல்? என்று கண்டு பிடிப்பதே உங்களுக்கு பெரும் பாடாய்ப் போய்விடும்... அசாத்திய திறமை படைத்த இவரின் முழு ஓவியங்களையும் https://www.youtube.com/user/markcrilley என்ற முகவரியில் காண முடியும்
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி (23/05/2013)
|
5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா (23/05/2013)
|
83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !! (23/05/2013)
|
உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? - (22/05/2013)
|
இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !! (21/05/2013)
|
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! (20/05/2013)
|
|
Published news: |
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர் (16/05/2013)
|
இதுவரை நீங்கள் கண்டிராத இசை வித்வான்..... (15/05/2013)
|


சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி









