![]() |
இந்த நீர்க் குழாயில் தண்ணீர் எப்படி வருகிறதுன்னு தெரியுமா?... | ||
| [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ] | ||
floating tap என்று சொல்லப்படுகிற இந்த நீர்க்குழாய்கள் உலகின் பல நாடுகளில் பிரபல்யமாக காணப்படுகிறது. அழகிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நீர்க்குழாய்கள்
அந்தரத்திலேயே இருக்கும். எப்படி இந்த பைப்பில் தண்ணி வருகிறதென்று பலர் தலையை பிய்த்துக் கொள்வார்கள். கவனமாக உற்றுப் பார்த்தால் நீர் வரும் பகுதியினூடாக நீர்குழாயை தாங்கிப்பிடிக்கும் கம்பியும், அதனைச் சுற்றி கண்ணாடி போன்ற குழாயும் காணப்படுவதே இதற்குக் காரணம்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர் (16/05/2013)
|
|
Published news: |
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் (09/05/2013)
|



கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...









