web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தொலைக்காட்சியில் சிக்கிய மாடல் !

[ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ]
தொலைக்காட்சியில் சிக்கிய
லாசி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் மிகவும் பிரபல்யமானவர். லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான TV நிகழ்ச்சி எது என்று கேட்டால் சிறு பிள்ளையும் சொல்லிவிடும் பிக்- பிரதர் என்று. உலகில் உள்ள பல பிரபலங்களை அழைத்துவந்து ஒரு வீட்டில் தங்கவைப்பார்கள். அவர்களுக்கு என்று தனி அறைக்கள் கொடுக்கப்படும். ஆனால் எல்லா இடங்களிலும் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் அங்கே தான் வாழவேண்டி இருக்கும்.

சிலர் 2 நாட்களில் , சிலர் 4 நாட்களில் இருக்கவே முடியாது என்று சொல்லி வெளியேறிவிடுவார்கள். மிக மிகப் பிரபல்யமான இவர்கள், எத்தனை நாட்கள் தான் பூட்டியிருக்கும் அந்த வீட்டில் இருக்க முடியும் ? வெளியுலகத் தொடர்பு இல்லாது ? ஆனால் அதிலும் சிலர் இறுதிவரை தங்கியிருந்து முதல் பரிசை தட்டிச் செல்வது வழக்கம்.

இதேபோல ஒரு முறை இந்திய நடிகை சில்பா ஷெட்டியும், இந் நிகழ்வில் கலந்துகொண்டது நினைவிருக்கலாம். இறுதியில் அவரே அப் பரிசையும் வென்றார். தற்போது நடைபெற்றுவரும் பிக் பிரதர் நிகழ்வில் 21 வயதான லாசி பென்ஹட்டும் கலந்துகொண்டுள்ளார். அவர் ,குழித்துவிட்டு உடை இல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார். ஆனால் அறையில் கமராக்கள் இருப்பதை மறந்துவிட்டார். அவர் அப்படியே வெளியே வரும் காட்ச்சி, கமராவில் பதிவாகிவிட்டதாம்.

இதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனால் ஊடகங்களில் வெளிவந்துவிட்டது. பிரித்தானியாவில் உள்ள இளசுகள் எல்லாமே, இதனைப் பார்க்க முண்டியடித்து , இணையத்தில் வலம் வருகிறார்கள் !

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
Published news:
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)