web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கத்தியை காட்டி பெண் பாலியல் வல்லுறவு

[ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ]
கத்தியை காட்டி பெண் பாலியல்
தனிமையிலிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முகமூடியணிந்திருந்த நபரை பதுளைப் பொலிஸார் நேற்று

முன்தினம் கைது செய்துள்ளனர்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த உடுவரை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுவரை என்ற இடத்தின் வீடொன்றில் ஏனையவர்கள் மரண வீடொன்றிலிருந்தமையினால் 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயாரான மேற்படி பெண் மாத்திரமே வீட்டிலிருந்துள்ளார்.

அவ்வேளை உறவினர் போன்று குரல் கொடுத்து, அந்நபர் கதவைத் தட்டிய போது கதவைத் திறக்க, கத்தியை காட்டி பயமுறுத்தி அப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

காட்டப்பட்ட கத்தியை அப்பெண் பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

குறித்தப் பெண் செய்த முறைப்பாட்டினையடுத்து உடுவரையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது!  (19/06/2013) 
  உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம்  (19/06/2013) 
  இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை  (19/06/2013) 
  கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு  (18/06/2013) 
  13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை: எதிர்க்கட்சிகளின் கூட்டு  (17/06/2013) 
  இலங்கைக் கடறப்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்  (17/06/2013) 
Published news:
  மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது  (13/06/2013)
  பாரிய குற்றச் செயல்களுடன் மற்றுமொரு பொலிஸ்மா அதிபர்: நெருக்கடியில் மஹிந்த!  (13/06/2013)
  இலங்கை மீதான அடுத்த நடவடிக்கை என்ன?- உன்னிப்பாக அவதானிக்கிறது அமெரிக்கா!  (12/06/2013)
  சிறிலங்கா எதிர்கொள்ள நேரிடும் அடுத்தகட்ட தாக்குதல்!  (12/06/2013)
  இந்திய ராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? அல்லது ஏமாற்றுகிறீரா?   (10/06/2013)
  சிறிலங்காவில் கொலையாளியாக மாறும் காவல்துறை!  (10/06/2013)