![]() |
நித்யானந்தாவுக்கு எதிராக அருணகிரிநாதர் வழக்கு | ||
| [ செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர், 2012, ] | ||
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா, அவரது சீடர்கள் நுழைய தடை விதிக்க கோரி மூத்த ஆதீனம் அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் மடத்தின் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சப்&கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதே கோர்ட்டில், மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்யானந்தாவும், அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்க கோரி அருணகிரிநாதர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அருணகிரிநாதர் தன் மனுவில், நித்யானந்தா இளைய ஆதீனமாக இருந்த போது தானும், நித்யானந்தாவும் சேர்ந்து ஆதீன மட சொத்துக்களை நிர்வாகிக்க அறக்கட்டளை உருவாக்கி, மதுரை தெற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் புதிவு செய்தோம். நித்யானந்தா நீக்கப்பட்டதற்கு பிறகு, அந்த அறக்கட்டளை கலைக்கப்பட்டது. இதனால், அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இவ்விரண்டு மனுக்களும் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அறநிலையத்துறை சார்பிலும், அருணகிரிநாதர் மனுவுக்கு நித்யானந்தாவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மதுரை கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, அடுத்த விசாரணை நவ.30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அரசு தரப்பிலோ, நித்யானந்தா தரப்பிலோ பதில் மனு தாக்கல் செய்யவில்லை. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! (22/05/2013)
|
செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு (22/05/2013)
|
பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை! (22/05/2013)
|
பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம் (22/05/2013)
|
காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் (22/05/2013)
|
தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை (21/05/2013)
|
|
Published news: |
10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் (16/05/2013)
|
50 வயது அண்ணியை கற்பழித்த 30 வயது கொழுந்தன்! (16/05/2013)
|
பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது (16/05/2013)
|
நான்கு மனைவிகள் கட்டி வாழ முடியாத நபர், பெற்ற தாயுடன் தற்கொலை!! (16/05/2013)
|
டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம் (15/05/2013)
|
இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்! (15/05/2013)
|


மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!









