செய்தி அனுப்ப
| உங்கள் படைப்புகளை அனுப்ப :
உலகெங்கும் உள்ள தமிழர்களை கலை, இலக்கியம், கலந்துரையாடல், கருத்துப்பரிமாற்றம் மூலமாக ஒருங்கிணைப்பதே இந்த இணைய தளத்தின் முக்கிய நோக்கமாகும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை வெளிக்கொணர இந்த இணைய தளத்தை ஒரு களமாக பயன்படுத்துங்கள். உங்களின் அனைத்து துறை சார்ந்த திறமைகளையும் வெளிப்படுத்த நாங்கள் களம் அமைத்துத்தருகிறோம். கதை கவிதை கட்டுரை ஆன்மீகம் ஆரோக்கியம் சமையல் சுற்றுலா அறிவியல் திரைப்பட விமர்சனம் சமுதாய சிந்தனை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மகளிர் பக்கம் அழகுக் குறிப்புகள் ஓவியம் நகைச்சுவை புகைப்படம் போன்றவை சார்ந்த உங்களது எந்த ஒரு படைப்பையும் எங்களது இணையஇதழ் வரவேற்கிறது. தமிழில் தட்டச்சு செய்ய…. 1. e-kalappai தமிழ் “ஆற்றுப்படை” (enabler) யைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் இருந்து (download) இறக்கிக்கொள்ளவேண்டும். http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் வாயிலாக : மின்னஞ்சல் முகவாரி luxin_35@msn.com , preamch@hotmail.com எங்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் படைப்பில் தங்கள் பெயர், முகவாரி, மின்னஞ்சல் முகவாரி, தேதி குறிப்பிட தவறாதீர்கள். இறக்கிய கோப்பை சுருக்கிய வடிவில் இருப்பதால் விரித்துக்கொள்ளவேண்டும். (unzip the zipped file).exe கோப்பையில் இருமுறை Click செய்யவேண்டும். தரப்பட்டுள்ள Insatallation வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த Program -மைப் பயன்படுத்தி உங்கள் தமிழ் படைப்புகளை அனுப்பலாம், அரட்டையும் (Chating) அடிக்கலாம். மேலும் பல தமிழ் தட்டச்சு மென்பொருட்கள் : உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் வாயிலாக : மின்னஞ்சல் முகவாரி luxin_35@msn.com , preamch@hotmail.com எங்களுக்கு அனுப்புங்கள். |

