எம்மைப்பற்றி…


நாம் எமது இந்த சேவையை கடந்த பல வருட காலமாக நடாத்தி வருகிறோம். எமது இந்த சேவை மேலும் தொடந்து நடாத்த உஙகளுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எமக்கு தேவை. luxinfonew.com இணையத்தளத்தின் ஒரு பகுதியாக இயங்கும் செய்தித் தளத்தை நாம் புதிய வடிவில் உங்களுக்காக "வியப்பு" என்ற பெயரில் வெளியிடுகிறோம். எமது இந்த சேவையானது நாளாந்தம் தமிழ் மொழியில் உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதாகும். எமக்காக இதுவருட காலமும் ஆதராவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். நன்றி வியப்பு.கொம் இணையத்தளம்

<< Back

Bottom